குழந்தைகளுக்கான Modernaவின் COVID தடுப்பூசி – மதிப்பாய்வு செய்யும் Health கனடா

குழந்தைகளுக்கான COVID தடுப்பூசியை அங்கீகரிக்குமாறு Health கனடாவிடம் Moderna கோரியுள்ளது. 6 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கான Spikevax COVID தடுப்பூசியை அங்கீகரிப்பதற்காக Modernaவின் கோரிக்கையை Health கனடா பெற்றுள்ளது. 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கான Pfizer தடுப்பூசியின் தற்போதைய மதிப்பாய்வுடன், இன்று சமர்ப்பிக்கப்பட்ட Modernaவின் மதிப்பாய்வுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுவதாக Health கனடா கூறுகின்றது. அனைத்து COVID தடுப்பூசிகளைப் போலவே, பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் தரம் … Continue reading குழந்தைகளுக்கான Modernaவின் COVID தடுப்பூசி – மதிப்பாய்வு செய்யும் Health கனடா