Toronto தமிழர் ஒருவர் மீது 93 பாலியல் குற்றச்சாட்டுகள்!
Torontoவைச் சேர்ந்த தமிழர் ஒருவர் மீது 93 பாலியல் குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன. 36 வயதான ரமணன் பத்மநாதன் மீது இந்தக் குற்றச்சாட்டுகளை Toronto காவல்துறையினர் பதிவு செய்தனர். இணையவழி மூலம் குழந்தைகளிடம் ஆபாச புகைப் படங்களை பெற்ற குற்றச்சாட்டுக்களை இவர் எதிர்கொள்கிறார். கடந்த March மாதம் முதலில் கைது செய்யப்பட்ட இவர் மீது 25 குற்றச்சாட்டுக்கள் பதிவாகின. இவர் மீதான தொடர்ந்த விசாரணையின் பின்னர் மேலும் 68 குற்றச்சாட்டுக்களை காவல்துறையினர் … Continue reading Toronto தமிழர் ஒருவர் மீது 93 பாலியல் குற்றச்சாட்டுகள்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed